சனிக்கிழமைகள் இனிமே லீவ் - பள்ளிக் கல்வித் துறையின் திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டி!!!

1324733
 

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. READ MORE CLICK HERE