பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில்,
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரூ.100 நோட்டு தொடர்பாக ஒரு முக்கிய தகவலை
வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்லி
வகையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக
பார்க்கலாம்.
READ MORE CLICK HERE