10 , 11 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 14 ம் தேதி வெளியாகிறது:

IMG-20241012-WA0014
 

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள்(அக். 14) அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். READ MORE CLICK HERE