ரிஸ்கே இல்லாமல் 8.2% வட்டி.. சிறு சேமிப்பு திட்டங்களில் எந்த திட்டம் முதலீட்டிற்கு சிறந்தது.?

 

பொதுவாக பணத்தை சேமிக்க வேண்டும் என்ற யோசனையில் உள்ளவர்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில், சிறு சேமிப்பிற்கான அதிக திட்டங்கள் உள்ளன. நீங்கள் சிறு சேமிப்புக் கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால், தற்போது கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவை வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இந்த சிறுசேமிப்பு கருவிகள் எந்த ஆபத்தும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE