அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் கவனத்திற்குள்
தேசிய
ஓய்வூதிய திட்டம் எனப்படும் NPS (National Pension System) கீழ் வரும்
மத்திய அரசு ஊழியர்களின் விருப்ப ஓய்வு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்
வெளியிடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறையின் புதிய
வழிகாட்டுதல்களின்படி, 20 ஆண்டுகள் வழக்கமான சேவையை முடித்து பிறகு,
விருப்ப ஓய்வு பெற விரும்பும் மத்திய ஊழியர்கள் முன் அறிவிப்பு கொடுத்து
வேலையை விட்டு வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE