தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு விடுப்பு எடுப்பதை எளிதாக்கும் வகையில், புதிய ஆட்டோ அப்ரூவல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், விடுப்பு தானாகவே அங்கீகரிக்கப்படும்.
ஊழியர்களுக்கு விடுப்பு விண்ணப்ப வசதி- READ MORE CLICK HERE