நம்மில் பலருக்கு, "நாம் உண்மையாகவே நல்ல மனம் படைத்தவராக இருக்கிறோமா?
அல்லது அப்படி நடிக்கிறோமா?" என்ற சந்தேகம் இருக்கும். நல்லது செய்வதால்
ஒருவர் நல்லவர் ஆகிவிடப்போவதில்லை, யாருக்கும் உதவி செய்யாதவர்கள் தீய மனம்
படைத்தவர்களும் இல்லை. சிலர் நல்ல மனம் படைத்தவர்கள் என்பதை, இந்த
யுனிவர்ஸே சில அறிகுறிகளின் மூலம் காண்பிக்கும். அப்படிப்பட்ட சில
அடையாளங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
READ MORE CLICK HERE