தீபாவளிக்கு முந்தைய நாள் புதன் கிழமையும் விடுமுறை.? அப்போ 5 நாட்களா.? தமிழக அரசு முடிவு என்ன.?

 


தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு கூடுதல் விடுமுறை அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தீபாவளி கொண்டாட்டம்- READ MORE CLICK HERE