தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம், கோவை உள்பட போக்குவரத்து கழக மண்டலங்களில் காலியாக உள்ள 499 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன?
வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
READ MORE CLICK HERE