மாரடைப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

 

ம் நாட்டில் பலர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். மாரடைப்பு என்பது காய்ச்சல் தலைவலி போன்று வரும் நோய் அல்ல இது ஒரு கொடிய நோய்.

அந்த வகையில் மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம்போல் வேலைக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும்போதும் அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் மிகவும் படபடப்பாகவும், அதிக டென்ஷனும் ஆவிகள் இந்த சமயத்தில் உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை நீங்கள் கண்கூட உணரலாம். READ MORE CLICK HERE