போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலியிடங்கள்: கல்வித் தகுதி என்ன? எப்படி விண்ணப்பிப்பது?


ந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டெல்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன. READ MORE CLICK HERE