இந்திய அஞ்சல் துறையில் எக்ஸிக்கியூட்டிவ் பணி!! 30 ஆயிரம் சம்பளம் வாங்க அக்டோபர் 31க்குள் விண்ணப்பியுங்கள்!!

 

த்திய தகவல் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி காலியாக உள்ள எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE