ஓசூரில் மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது காரணமான ஆசிரியையை கைது செய்ய வலியுறுத்தல்:

 


ஓசூரில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவியை தாக்கிய உடற்-கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்த நிலையில், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பிரச்னைக்கு காரணமான ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளாளர். READ MORE CLICK HERE