தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210
நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களும்
உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE