நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது... இன்று முதல் இவைகளில் எல்லாம் அதிரடி மாற்றம்!

 

நாடு முழுவதும் இன்று முதல் இதில் எல்லாம் உடனடியாக மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. பல திட்டங்களில் செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை முதலே புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது.
இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மாறும் அகவிலைப்படி (VDA) திருத்தியமைப்பதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE