TNPSC Notification: டிஎன்பிஎஸ்சி அடுத்த அறிவிப்பு! 861 பணியிடங்கள்- டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

 


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு, டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளைப் படித்தவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE