திருநாட்டின் சுதந்திர தின விழா 15.08.2024 - இயக்குநரின் செயல்முறைகள் :

 


நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. READ MORE CLICK HERE