அனுபவம் வேண்டாம் + ரூ.5 லட்சம் வரை சம்பளம்.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு:

டெக்சைட் (TechXyte) எனும் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. READ MORE CLICK HERE