நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்த குஜராத் மாணவி பிளஸ்2 துணைத் தேர்விலும் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்
மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள்
எடுத்திருந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர்
மீண்டும் எழுதிய துணைத் தேர்விலும் தோல்வியடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
READ MORE CLICK HERE