இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 652 காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.08.2024க்குள்
விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
READ MORE CLICK HERE