அரசு ஊழியர்களின் சம்பளம் அடியோடு மாற போகுது.. அதிரடியாக வெளியான 10 தகவல்கள்.. நோட் பண்ணுங்க

 

மத்திய அரசு ஊழியர்களின் பென்சன் மற்றும் சம்பளத்தில் 10 முக்கியமான மாற்றங்கள் வரும் நாட்களில் ஏற்பட உள்ளன.

அந்த மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. READ MORE CLICK HERE