வாவ்..! பெண்களுக்கு இலவச தையல் மெஷின். ரூ.15,000 வழங்கும் வழங்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.!

 

பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் மத்திய அரசு திட்டம் குறித்து பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடியால் 17.09.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது தான் விஸ்வ கர்மா திட்டம். 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. READ MORE CLICK HERE