தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு.. ரூ.38,000 வரை ஊதியம்.! உடனே விண்ணப்பிக்கவும்:

 


TMB வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

வங்கியில் General Manager, Deputy General Manager, Assistant General Manager பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். READ MORE CLICK HERE