தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 5 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம்:

 

காத்திருப்போர் பட்டியலில் 3 மாணவிகள்

தியாகராஜநகர் : தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேருக்கு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

மற்ற 3 மாணவிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், அவர்களுக்கு இரண்டாவது சுற்றில் இடம் கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் 15 மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.READ MORE CLICK HERE