அன்று வைரல் மாணவி.. இன்று மருத்துவ மாணவி.. விமர்சனங்களைத் தாண்டி சாதித்த அரசுப் பள்ளி மாணவி.

 

மூக வலைதளங்களின் தாக்கத்தால் இன்று தும்மினால் கூட அதையே ரீல்ஸ்-ஆக எடுத்து பதிவிட்டு லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர் இளைய தலைமுறையினர்.

ஆனால் தான் ஆடிய ஒரு சினிமா பாடல் நடனத்திற்காக வந்த எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி இன்று நீட் தேர்வு எழுதி இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பிற்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தமிழக மாணவி. READ MORE CLICK HERE