How to update Internet ( One Time Charges / Installation cost ) in EMIS ?

 

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு...

📌 தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் / மென் பலகைக்கான இணைய வசதி ஏற்படுத்துவதற்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட நிறுவல் கட்டண விவரத்தை EMIS தளத்தில் உடனடியாகப் பதிவு செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. READ MORE CLICK HERE