இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும்
புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த
நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி அரங்கேறியது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. நான் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போது
அவர்கள் கொடுக்கும் பில் – ஐ சரி பார்க்காமல் அதில் தெரியும் பணத்தை கட்டி
விட்டு வருவோம்.
READ MORE CLICK HERE