அரசு பணியில் உள்ளவர்கள் பென்ஷன் வாங்குவது போல் தனியார் நிறுவன ஊழியர்களும் பென்ஷன் வாங்கலாம். தன்னுடைய ஓய்விற்குப் பிறகு அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம்?
என்ற மனநிலையில் உள்ளவர்களுக்காக மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்
பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட கார்ப்பரேட் ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய
திட்டத்தில் இணைந்துக் கொள்ளலாம் என இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.
முன்னதாக கடந்த 2004ல் மத்திய ஊழியர்களுக்காக மட்டுமே இத்திட்டம்
செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் பெயர் தான் அடல்
பென்ஷன் யோஜனா திட்டம்.
READ MORE CLICK HERE