10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. திருச்சி அஞ்சலகங்களில் காத்திருக்கும் போஸ்ட் மாஸ்டர் வேலைகள்!

 


ல்லா ஊரிலும் நிச்சயம் ஒரு அஞ்சல் அலுவலகம் இருக்கும். இருக்கிறது தானே? அந்த அலுவலகத்திலேயே உங்களுக்கான வேலை வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

அட உண்மைதாங்க இந்தியா அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44,228 கிராமின் தாக் சேவாக் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. READ MORE CLICK HERE