பகீர் வீடியோ... பள்ளி வகுப்பறையில் தூங்கும் ஆசிரியை... காத்து விசிறி விடும் மாணவர்கள்!

 

ரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறையின்றி அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது என்பதை பொறுப்பு உணர்வதே இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது போன்ற சில ஆசிரியர்களால் அவை பாழடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். READ MORE CLICK HERE