School Morning Prayer Activities - 29.07.2024

 

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும். READ MORE CLICK HERE