மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேளாண் தொழில் தொடங்கிட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு நிதியுதவியுடன் 1 லட்சம் மானியம் தருகிறது.
21 வயது முதல் 40 வயதுடைய இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
READ MORE CLICK HERE