எத்தனை வருட கண்ணீர்! ஆசை! தமிழக அரசு ஊழியர்களுக்கு பிறக்கும் விடிவுகாலம்! முதலமைச்சர் முக்கிய முடிவு?

 


தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பல காலமாக இருக்கும் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்பதே..

அப்படி இருக்க அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஆளும் திமுக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறதாம். READ MORE CLICK HERE