பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :அறிவு உடைமை
குறள் எண்:423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பொருள்: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
READ MORE CLICK HERE