மேஷம் முதல் மீனம் வரை! ராஜாவாக வாழ வைக்கும் ரத்தினாஞ்சரி யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!

 

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன.

ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

ரத்தினாஞ்சரி யோகம் READ MORE CLICK HERE