வெறும் 9 மாணவர்களுக்கு 8 அரசு ஆசிரியர்கள் - எங்கு தெரியுமா?

 

புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு, மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நீண்ட நேரம் உழைத்து பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் சரிவர பாடம் நடத்துவதில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுவது வாடிக்கையாக இருக்கிறது. READ MORE CLICK HERE