மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்த நிறுவன பங்குகள்..!

 

நாம் முதலீடு செய்வதற்கு ஒரு சிறந்த தளம் பங்குச் சந்தை. அதேசமயம் பங்குச் சந்தை குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடு செய்வது என்பது அனைவருக்கும் சாத்தியப்படாது.
அதேசமயம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் (பரஸ்பர நிதி நிறுவனங்கள்) வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கொஞ்சம் எளிது மற்றும் ரிஸ்க்கும் குறைவு என நம்பப்படுகிறது. READ MORE CLICK HERE