பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2024

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண் :429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.

பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. READ MORE CLICK HERE