புது ரூல்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்.. ரூ.3000 குள்ள இருந்தா.. 1% கட்டணம்.. Payment Apps-ல் கைவைத்த முக்கிய வங்கி!

 

ந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) ஆனது தனது சேவையின் கீழ் உள்ள கிரெடிட் கார்டு (Credit Card) பயனர்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை (New Rules and Conditions) கொண்டு வந்துள்ளது.

எச்டிஎப்சி வங்கியின் இந்த புதிய விதிகள் 2024 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அவைகளில் தேர்ட்-பார்ட்டி பேமண்ட் ஆப்கள் (Third-party payment apps) தொடர்பான புதிய விதி ஒன்று மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதென்ன விதி? இதோ விவரங்கள்: READ MORE CLICK HERE