பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: அறிவு உடைமை
குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
READ MORE CLICK HERE