அகவிலைப்படி உயர்வு : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதாவது 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
அதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், பிறகு 6 மாதங்கள் கழித்தும்
அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் 6 மாதங்களுக்கான
ஆகவிலைப்படி உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த 6
மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக ஊழியர்கள்
காத்துக்கொண்டிருக்கின்றனர்.
READ MORE CLICK HERE