தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..!

 

ட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், மழை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.கவர்னர் உரை மீதான விவாதம் 15-ம் தேதிவரை நடந்தது.

அன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையை அளித்தார். READ MORE CLICK HERE