அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்க்காத நல்ல செய்தி.. ஸ்டன் ஆகப் போறாங்க! அரசு போடப்போகும் சூப்பர் உத்தரவு:

 

பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை சில மாற்றங்களுடன் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட்டில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். புதிய பென்சன் திட்டத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது. READ MORE CLICK HERE