இந்த
கல்வியாண்டுக்கான பள்ளிக் காலண்டரில் கல்வித்துறையால் வேலை நாட்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி இதில் மாற்றங்கள்
செய்ய வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
வைத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட் கூறியிருப்பதாவது:
READ MORE CLICK HERE