ஒருவர் எத்தனை சிம் கார்டுகள் வைத்திருக்கலாம் தெரியுமா? இதை மீறினால் ரூ. 50 லட்சம் அபராதம் + ஜெயில்!

 

ஸ்மார்ட் போன் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவை நம் வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்டன.
ஸ்மார்ட் போன் உபயோகிப்பதற்கு சிம் கார்டு அவசியமான ஒன்று. இதனால் பலரும், பல சிம்கார்டுகளை வைத்திருக்கின்றனர். அதிகப்படியாக சிம் கார்டுகளை வைத்திருந்தால், அவை பெரும் பிரச்சனையாக மாறிவிடலாம். எனவே, இந்தப் பதிவில் ஒருவர் எத்தனை சிம் கார்டுகள் வைத்திருக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.அபராதம் மற்றும் தண்டனைகள்: ஜூன் 26, 2023 அன்று, டெலிகாம் சட்டம் அமலுக்கு வந்தது. READ MORE CLICK HERE