பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை!

 


தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் முடிவடையும் தருவாய் என்றாலும், வெயிலின் தாக்கம் முடிந்தபாடில்லை. இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தை கருத்திற்கொண்டு பள்ளிகள் திறப்பை ஒவ்வொரு மாநில அரசும் தாமதப்படுத்தியுள்ளது. READ MORE CLICK HERE