''அலுவலகம் செல்ல வேண்டாம்''.. வீட்டில் இருந்தே வேலை.. முன்னணி ஐடி நிறுவனம் தரும் சூப்பர் ஆஃபர்!

 

பிரபல ஐடி நிறுவனமான லிவென்டஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் உள்பட பல்வேறு வசதிகளுடன் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்குகிறது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு Liventus நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளை வழங்கி வருகிறது. READ MORE CLICK HERE