ஓராண்டு எஃப்.டி-க்கு 7.35% வட்டி: இந்த 5 வங்கிகளை நோட் பண்ணுங்க!

 


பிிக்ஸட் டெபாசிட் முதலீடு பலராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓராண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.35 சதவீதம் வரை வட்டி வழங்கும் 5 வங்கிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதமும் வட்டி வழங்குகிறது. READ MORE CLICK HERE