மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

 


ல்லைப் பாதுகாப்பு படையில் ( BORDER SECURITY FORCE ) காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள், உதவி இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1526 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும். READ MORE CLICK HERE