ஆதார்: கட்டணமின்றி திருத்தம் செய்ய காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - என்னென்ன திருத்தங்களை செய்யலாம்?

 


ஆதார் விவரங்களை கட்டணமில்லாமல் புதுப்பிக்க செப்-14, கடைசி நாளாகும்

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை கட்டணமில்லாமல் திருத்திக் கொள்ள செப்டம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அதற்கு பிறகு, ஆன்லைனில் திருத்தங்களை மேற்கொள்ள ரூ.25, நேரில் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் பெறப்படும். தகவல்களை புதுப்பிக்க, ஜூன் 14-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு காலக்கெடு மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE